பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுமுகனுக் குகந்த ஆறுதிருப்பதிகள்

ஈனமிகுத் துளபிறவி வணுகாதே

யானும்உனக் கடிமைஎன வகையாக ஞான அருள் தனை அருளி வினைதீர

நாணம்அகற் றியகருணை புரிவாயே தானத்தவத் தினின்மிகுதி பெறுவோனே

சாரதிஉத் தமிதணைவ முருகோனே ஆன திருப் பதிகமருள் இளையோனே

ஆறு திருப் பதியில்வளர் பெருமாளே!

மெய்யன்பர்களே !

இன்று நாம் பேசவேண்டிய பொருள் ஆறு முகனுக் குகந்த ஆறு திருப்பதிகள் என்பது. இறைவன் அங்கு இங்கு எதைபடி , எங்கும் பிரகாசமாய் இருப்பவனே. பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம் அற நிறைகின்ற பரி பூரணுனந்தம்தான். இதில் எந்தவித ஐயமும் இல்லை. இல்லையானல் திருக் குறிப்புத் தொண்டர் நாயனர், தாம் ஆடையை ஒலிக்கும் கல்லினின்று இறைவனது கை தோன்றி, அந் நாயனர் தம் தலையினை மோத முயன்ற போது, தடுத்திருக்க முடியுமோ? முடியாதன்ருே? இத குல் இறைவன் எங்கும் நிறைந்திருப்பவன் என்பதற்கு வேறு சான்று வேண்டா என்பது தெளிவன்ருே: என்ரு