பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 கந்த சஷ்டி சொற்பொழிவுகள்

அந்தநாள் செல்லப் பின்னர் உரோகிணி அடைந்த காலை சந்தியா நியமம் எல்லாம் சடக்கென முடித்துக் கொண்டு கந்தவேள் செம்பொன் தண்டைக் கால்முறை

வழிபட் டேத்தி வந்தமா தவர்களோடும் பாரணம் மகிழ்ந்து செய்தான்

பாரணம் விதியில் செய்தோன் பகற்பொழுதுறங்கு மாயின் ஆரண மறையோர் தம்மில் ஐம்பதிற் றிருவர் தம்மைக் காரணம் இன்றிக் கொன்ற கடும்பழி எய்தும் விழியோடும் இமைகூ டாமே வெய்யவன் குடபாவ்வீழும் பொழுதள விருந்து மற்றைப் புறத்துள செயலும் போற்றி

என்று திட்டமிட்டுப் பாடியுள்ளது.

சஷ்டிவிரதத்தை மேற்கொள்பவர், நீரில் மூழ்கி,

மேலாடை கீழாடை இரண்டும் மட்டும்தாங்கி, காலை மா8ல களில் சந்தியாவந்தனக் கடமைகளை முடித்து,தியான த்தில் அமர்ந்ததும், கொழுக்கட்டை நிவேதனத்தை முருகனுக் குச் சமர்ப்பித்து, அவனது திருப்புகழைச் செவிமடுத்து சிறிதளவு நீர் அருந்தி உபவாசம் இருக்க வேண்டும். இவ்வாறுதான் இவ்விரதத்தை மேற்கொள்ளவேண்டும் என்பதைக் கச்சியப்ப சிவாசாரியார்,

முந்திய வைகல் ஆதி மூவிரு நாளும் கால அந்தமில் புனலில் மூழ்கி ஆடைஓர் இரண்டு தாங்கிக் சந்தியில் கடன்கள் செய்து தம்பவிம் பங்கும் பத்தில் கந்தனை முறையே பூசை புரிந்தனர் கங்குல் போதில்

நிறைதரு கட்டி கூட்டி நெய்யினல் சமைக்கப் பட்ட குறைதவிர் மோத கத்தைக் குமரநா யகற்க ருத்திப் புறவுள விதியும் செய்து பிரான்திருப் புகழ்வி குவி உறுபுனல் சிறிது மாந்தி உபவசித் திருந்தார் மாதோ

என்றுபாடியுள்ளார்.