பக்கம்:கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


ஓர் ஆன்மாவின் யாத்திரை அடங்கப் போகிறது.

ஒரு தேவகானம் ஒடுங்கப் போகிறது.

ஒரு மன்மதப் பந்தல் சரியப் போகிறது.

ஒரு துய கலைத்திரையில்
ஓடிக் கொண்டிருந்த
ஊமைப் படம்
முடியப் போகிறது...

முடியப் போகிறது.

 

83

120