பக்கம்:கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


என் கொல்லையில்
வாழை வைத்திருக்கிறேன்.

வாழை நன்றாக
வளர்ந்திருக்கிறது.
பூத்துக் காய்த்துப்
பூரித்து நிற்கிறது.

நீ
ஒரு வார்த்தை சொல்.

கொல்லையில் நிற்கும் வாழையை
வாசலில் கொண்டுவந்து வைக்கிறேன்.

 

38

56