பக்கம்:கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


உன் மார்புக் கூட்டில்
தலை சாய்க்கிறேன்.

கிணற்று நீரை
வெள்ளமா கொண்டுபோகும்?”
என்று நீ
மெல்ல நழுவுகிறாய்.

ஒ... இதுவும் ஒரு கற்பனை தான்.


 

46

69