பக்கம்:கனவுப்பாலம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி 重莎 2. ஏழாவது மாடி, 7.15-ல் டெலிபோன் மணி அடக்கமாக ஒலித்தது. டெலிவிஷனில் இருந்த எலக்ட்ரானிக் ஒளிப் பூச்சி 8-18-07 என்றது. - - - கோபால் அயாகோவின் குரலே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அவள் தான் பேசிள்ை. 'நான் கீழே ரிஸப்ஷனில் காத்திருக்கிறேன்..!’ 'ஒ, வந்து விட்டாயா! நீ மேலே வர மாட்டாய் என்று: எனக்குத் தெரியும்! இதோ குளியல் முடித்துவிட்டு நானே' கீழே வந்து விடுகிறேன்.” ٧٨د

  • ஹய்! இரவில் குளிப்பதில்லையா? ‘எங்கள் நாட்டில் காலேயில்தான் குளிப்போம்.”
  • ஹய்:::

எல்லாவற்றுக்கும் ஹேய், ஹய் தான?” 'அயாகோ! நான் உன்னிடம் நிறையப் பேச வேண்டும்!?? - * . எஹய்! கீழே ரெஸ்ட்டாரண்ட் இருக்கிறது. அங்கேயே உட்கார்ந்து பேசுவோம். fnவரை வைத்தாள். நோக்க மின்றி உல்லாசமாய் நடந்தாள் பரந்துவிரிந்தி: தாழ்வாரத்தில், பளிங்குத் தரையின் பளபளப்பில், பிரதி பிம்பமாக இன்னெரு அயாகோ நடந்தாள். தாழ்வாரத்தின் மறு கோடியில் நீர் வீழ்ச்சி ஒன்று. தெரிந்தது. சலனமற்ற தண்ணிரில் அலேயும் வண்ண 'மீன்கள். அந்த மீன்களின் சலனத்தில் அயாகோ லயித்திருந்த போது தன் தோள் பட்டையை யாரோ தொடுவதை உணர்ந்து திரும்பிப் பார்க்க,.. கோபால்! - வேந்து விட்டீர்களா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/11&oldid=768603" இலிருந்து மீள்விக்கப்பட்டது