பக்கம்:கனவுப்பாலம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, ஆயில் கம்பெனிகளில் ஒன்று. ஜப்பானேச் சேர்ந்த ஒகி" என்ற தீவில் ஏராளமான் எண்ண்ெய் இருப்பதை எங்கள் கம்பெனி கண்டு பிடித்திருக்கிறது. இந்தப் பூர்வாங்கப் பணிகளில் கோடிக் கணக்கான டாலர்களேக் கொட்டியிருக் கிறது. இப்போது பல கம்பெனிகள் இங்கே எங்களோடு போட்டி போடுகின்றன. ஜப்பான் அரசுடன் பேசி கன்ஸெஷன் வாங்கப் பார்க்கின்றன.” - எடிப்கோவில் நீங்கள் யார்??? ஒேரு நம்பிக்கையர்ன் செக்ரடரி.” ஜேப்பான் கவர்ன்மெண்ட்டுடன் பேசி னிர்களா? என்ன சொன்னர்கள்??? -

  • எல்லா முக்கிய ஆசாமிகளேயும் பார்த்துப் பேசிவிட்டேன். முதலில் என்னென்னவோ காரணங்கள் சொல்லி, தட்டிக் கழித்துக் கொண்டிருந்தார்கள். நான் சளேக்கவில்லே. அவர்களுக்குச் சாதகமான பாயிண்ட்டுகளை எடுத்துச் சொல்லி விவாதித்தேன். இப்போது ஒரு புதிய பிரச்னையைக் கிளப்பி சில நிபந்தனைகளுடன் ஒப்புக் கொண்டிருக்கிரு.ர்கள். அது ஒரு பெரிய கதை.’

விஸ்கி குடித்தான். எேங்கள் லண்ட்டோரி விஸ்கி எப்படி இருக்கிறது? *என் ஸ்டோரியை முதலில் கேள்.” • * :சொல்லுங்கள் : ஆயில் எடுக்க அனுமதித்தால் அந்தத் தீவின் அழகு. காற்று, தண்ணிர் சூழ்நில எல்லாமே கெட்டுப் போகுமாம். ஜப்பானில் உள்ள ஸ்கூரா என்ற இயக்கம் இதைச் சும்ம்ா விடாதாம். ஆமாம்; அதென்ன ஸ்கூரர்? உனக்குத் தெரியுமா?’’ ஜப்பான் நாட்டுக்கே பெருமை தருவது இந்த "ஸ்கூரா’தான். செர்ரிப்ளர்லம் என்ற அழக்ர்ன் பெயரைத் தான் ஜப்பான் மொழியில் ஸ்கூரா என்கிருேம். ஜப்பர்னின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/13&oldid=768605" இலிருந்து மீள்விக்கப்பட்டது