பக்கம்:கனவுப்பாலம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சர்வி 17 டெலிபோன் அருகிலேயே உட்கார்ந்திருப்பேன். அவள் சென்ற அடுத்த அரைமணி நேரத்தில் டெலிபோன் ஒலித்தது. - கோபால் குட் நியூஸ்! நீங்கள் பதிைேரு மணிக்கு மிட்ஸ9யோ ஸ்டோருக்கு வருகிறீர்கள். கிஜிமா உங்களுக் காகக் காத்திருக்கிருர்.’ - - -

  • அப்படியா? நிச்சயம் வந்து விடுகிறேன்.’ குறித்த நேரத்தில் கோபால் போய் நின்றன். - வாங்க’ என்று இடுப்பளவு கிஜி மாவும் அயாகோவும் கவிழ்ந்து வரவேற்றனர். - -
  • அயாகோ என்னிடம் எல்லா விவரங்களும் சொல்லி விட்டாள். முதலில் ஒகி தீவுக்குச் சென்று பார்த்துவிட்டு அப்புறம் பேசுவோம். புறப்படலாமா? அயாகோ! நீ கடையைப் பார்த்துக்கொள்’ என்று புறப்பட்டாள் கிஜிமா. அயாகோ அவனைக் கடைக் கண்ணுல் பார்த்துச் சிரித்தாள்.

'முதலில் யோனகோ துறைமுகப் பட்டணத்துக்குப் போகிருேம். அங்கிருந்து படகில் மூன்று மணி நேரம் பயணம் செய்யப் போகிருேம். மலைகளும், பள்ளத்தாக்கு களும், சாலைகளும், சோலைகளும், திராட்சைத் தோட்டங் களும், நீர் நிலைகளும், மலர்களும், பட்சிகளும் வழிநெடுகப் பார்த்துக் கொண்டே போகலாம்!’ என்ருள். ரொம்ப நல்லதாய்ப் போச் சு! அந்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டே உங்களோடு நிறையப் பேசலாம்,' என்ருன். ஒரு டாக்ஸி பிடித்து ஏறிக் கொண்டார்கள். அப்படி என்ன பேசப் போகிறீர்கள் கோபால்?: விளங்கள் டிப்கோவின் திட்டம் பற்றி விரிவாக விளக்கப் போகிறேன். உங்கள் நாட்டுக்கு அதல்ை கிடைக்கக்கூடிய நன்மைகளைச் சொல்லப் பேர்கிறேன்.:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/15&oldid=768607" இலிருந்து மீள்விக்கப்பட்டது