பக்கம்:கனவுப்பாலம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

羽2 கனவுப் பாலம், 5:நிஜம்தாளு??? 'நீ என்னே நம்ப மாட்டாய் என்று எனக்குத் தெரியும். சற்றுப் பொறு. இதோ சிறிது நேரத்தில் இந்த டெலி விஷனில் அந்தக் காட்சியை நீயே பார்க்கப் போகிருய்! டெலிவிஷனைத் திருகினன். ஒட்டல் ஹில்டாப் தீப் பிடித்து எரிந்து கொண்டிருந்தது. 5 'ஹில்டாப் ஒட்டல் தீப்பற்றி எரிவதை டெலிவிஷனில் கண்டபோது அயாகோவுக்குச் சிறிது நம்பிக்கை பிறந்தது. கோபால் சொல்வது நிஜமாகத்தான் இருக்கவேண்டும். அப்படியால்ை ஹாப்பினஸ் இன்ன்"னில் இருப்பதாகச் சொல்லிவிட்டு எதற்காக ஹில்டாப் ஓட்டலுக்கு மாறினர்?

  • என்னுடன் போனில் பேசியதை ஒருவேளை அந்த முரடர்கள் ஒட்டுக் கேட்டிருப்பார்களோ? என்று கேட்டாள். - -
  • அப்படித்தான் நினைக்கிறேன்!’ 'உன் காமிராவும் பெட்டியும் எங்கே?

இரண்டையும் அவர்கள் பிடுங்கிவைத்துக் கொண் டிருக்கிருர்கள்.: --- . சபாஸ்போர்ட்? "நல்லவேளை, அதை மட்டும் என்னிடமே கொடுத்து விட்டார்கள். ஒருவேளை இந்த நாட்டை விட்டு நான் வெளியேறி விட்டால் போலீஸுக்கு என் மீதுள்ள சந்தேகம் வலுப்படும் என்று நினைத்திருக்கலாம்.' - - "என் அம்மாவைக் கொல்வதால் அவர்களுக்கு என்ன ாைபம், கோபால்!” - அப்புறம் ஸ்குராவிேன் பலம் ஒடுங்கிவிடுமே! ஆயில் எடுப்பதற்கு ஸ்குரர்தானே குறுக்கே நிற்கிறது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/28&oldid=768620" இலிருந்து மீள்விக்கப்பட்டது