பக்கம்:கனவுப்பாலம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி 53 'நமக்கு இன்விடேஷன் வந்ததிலிருந்து இங்கு நடந்த சமர்சாரம் பூராவையும் போலீஸ்ல போய் சொல்லி விடப் போறேன். நமக்கென்ன பயம்? அதுக்காகத்தான் எல்லார் கைக் குட்டைகளையும் வாங்கிட்டுப் போறேன். தயவு செய்து எல்லாரும் அவங்கவங்க கர்ச்சிப் மேலே ஒரு கையெழுத்துப் போட்டுக் கொடுத் துடுங்க’’ என் ருன் கெளதம். * . - ..

  • சரி; புறப்படுவதற்கு முந்தி எல்லாரும் ஒரு ஐஸ்கிரீம் சாப்பிடலாமே என்ருள் இருபது வயதுப் பெண். -

'அது நல்ல ஐடியா! சாப்பிடுவோம்’ என்றனர் மற்றவர்கள். ஐஸ்கிரீம் சாப்பிட்டு முடித்து, டாக்ஸி பிடித்து வீடு போய்ச் சேர்ந்த போது கெளதம் வீட்டு டெலிபோன் ஒலித்தது. ரிஸி வரை எடுத்துப் பேசின்ை. போலீஸ் குரல்!

ேயார், கெளதமா? இப்ப உங்க வீட்டுக்கு போலீஸ் வான் வந்து கிட்டிருக்கு. நீங்க இங்கே வந்துட்டுப்போக முடியுமா?’’ -

ஒ!: வாசலில் எட்டிப் பார்த்தான். வான் வந்து நின்றது. - வா, கெளதம்! அந்த நாலு பேரும் நாங்க குற்றவாளி இல்லை என்னு சொல்லிட்டாங்க. இல்லையா? அப்படின்ன குற்றவாளி நீங்கதான்!” என்று சிரித்தார் இன்ஸ்பெக்டர். ஒகோ! இது உங்க வேலைதான? போலிஸின் புஜன பெயர்தான் கடலா? அங்கே. எங்களோடு கூடவே இருந்து பார்த்த மாதிரி சொல்றீங்களே! அப்பு எங்க பேச்சை யெல்லாம் ப்ேக் பண்ணியிருக்கீங்கன் னு சொல்லுங்க. அதுசரி. எனக்கு'எதுக்கு அழைப்பு அனுப்பிச்சிங்க? நான் அன்று ராத்திரி அந்த ஒட்டலில் தங்கவே இல்லைய்ே!” என்ருன் கெளதம். க-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/49&oldid=768643" இலிருந்து மீள்விக்கப்பட்டது