பக்கம்:கனவுப்பாலம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 கனவுப் பாலம்

  • அதனலென்ன ??? இன்ஸ்.பெக்டர் குறும்பாய்ச் சிரித்து விட்டு, ! உங்களே வெச்சுத்தான் இந்தக் கேஸைக் கண்டு. பிடிக்கப் போருேம். உங்களுக்கும் சேர்த்து இன்விடேஷன் போட்டது அது க்காகத்தான். உட்காருங்க. நடந்ததை விவரமாச் சொல்லுங்க’ என்ருர்.

எனக்கு அவர்கள் மீது துளிக்கூட சந்தேகம் வரலே. எதுக்கும் அவங்க நாலு பேர் கைக்குட்டைகளையும் கேட்டு வாங்கி வந்திருக்கிறேன். எல்லோருடைய கர்ச்சிப் மேலயும் அவங்கவங்க கையெழுத்துப் போட்டு கொடுத்திருக் காங்க. இதை வெச்சிட்டு ஏதாவது கண்டு பிடிக்க முடியு. தான் னு பாருங்க’ - இன்ஸ்பெக்டர் கைக்குட்டைகளே வாங்கிப் பார்த்தார். ஆச்சரியப் பட்டார். உதவியாளரை அழைத்து, கிஜி மா கையில் அன்று சிக்கியிருந்த கைக்குட்டை, கோபால் அறையில் கிடந்த கைக்குட்டை இரண்டையும் கொண்டு வாங்க’’ என்ருர். அந்த இரண்டு கைக்குட்டைகள் வந்ததும் அவற்றேடு கெளதம் கொடுத்தவற்றை வைத்து ஒப்பிட்டுப் பார்த்தார். அதே துணி, அதே அளவு. அதே கலர். அதே எம்ப்ராய்டரி நூலில் போட்டிருந்த இனிஷியல்கள் கொஞ்சம் கூட வித்தியாசமே இல்லாமல் அவற்றில் ஒரு கைக்குட்டை இருந்தது. அதைப் பார்த்தபோது இன்ஸ்பெக்டரின் கண்கள் வியப்ப்ால் விரிந்தன். ... - - - போர்த்தீங்களா, கெளதம்! கிட்டத் தட்ட கேலைக் கண்டு பிடிச்ச மாதிரிதான்!” என்று உற்சாகக் குரலில் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர் இன்ஸ்பெக்டர். இரண்டு உள்ளங்கைகளேயும் உரசித் தேய்த்தார். சந்தோஷம் வரும்போதெல்லாம் அவர் இப்படித் தேய்ப்பதுண்டு.

இது, அந்த ஐம்பது வயதுக்காரன் கொடுத்த கைக்குட்டை1.அவன கிஜிமாவைக் கொலை செய்திருப்பான்?" அதனால்தான் அப்படித் தயங்கிேைன?’ என்ருன் கெளதம். - -
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/50&oldid=768645" இலிருந்து மீள்விக்கப்பட்டது