பக்கம்:கனவுப்பாலம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி ១៩ டெலிபோன் மணி ஒலிக்கவே, இன்ஸ்பெக்டர் ஹேலோ என்று கேட்க, இன் ஸ்பெக்டர் ஸ்ார்! ఆL565 பேசறேன். ஏதாவது துப்பு கிடை ச்சுதா? கோபால் எப்படி இருக்கிருர்? அவரை நான் வந்து பார்க்க af Larr??? சிதோராளமாகப் பார்க்கலாம். நானே உங்களைக் கூப்பிடலாம்னு இருந்தேன். கோபால்கூட உங்களே ப் பார்க்கனும் னு இப்பத்தான் சொல்லிக் கொண்டிருந்தார்.’’ 'கடல் அழைப்புக்கு ஏதாவது பலன் கிடைச்சுதா? கிேடைச்சிருக்கு.? 'காயா? பழமா? சீக்கிரம் சொல்லுங்க சார்!’ என்று துடித்தாள் அயாகோ, - கேவலப்படாதீங்க. சீக்கிரத்திலே பழுத்துடும்: என்ருர் இன் ஸ்பெக்டர். உத்தேசமாக ஒர் அளவில் கோபாலுக்காக வாங்கி வைக்கிருந்த இரடிமேட் ஸ்ட்ைடை எடுத்துக் கொண்டு புறம் பட்டாள் அயாகோ, அயாகோ கொடுத்த உடையை அணிந்து கொண்டு அவள் எதிரில் வந்து நின்ற கோபால் 'ரொம்புக் கச் சிதமா இருக்கே க்ரே கலர்' எனக்குப் பிடிக்கும் என்று உனக்கு எப்படித் தெரிந்தது?’ என்று வியந்தான். . . “உங்கள் நிறத்தில். உங்கள் உயரத்தில். உங்களைப் போலவே ஒருவரைப் பார்த்தேன். அவர் க்ரே கலரில் ஸ9ட் அணிந்திருந்தார். ரொம்ப நன்ருயிருந்தது. உங் களுக்கும் அம்மாதிரி ஒரு ஸல்ட் வாங்க ஆசைப்பட்டேன். முகம் சிவக்கச் சொன்னுள், ! .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/51&oldid=768646" இலிருந்து மீள்விக்கப்பட்டது