பக்கம்:கனவுப்பாலம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ឲ கனவுப் பாலம் தாங்க்ஸ் என் மீது நீ இவ்வளவு அன்பு காட்டுவாய் என்று நான் எதிர் பார்க்கவேயில்லே.?? - - دد% ته پي؛ء :

  • உன் தாயின் மரணத்துக்கு நான் தானே காரணம்??

நீங்கள் அவரைக் கொல்லவில்&லயே..?? ‘. . . :அன்று அந்தத் தீவை நான் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தானே கிஜிமா என்னே அழைத்துச் சென்ருர். அங்கே தானே கொல்லப்பட்டார்?? -

கோபால்! நீங்க என் இன விரும்புகிறீர்கள் என்று s எனக்குத் தெரியும், அதல்ை தான் திரும்பத் திரும்ப எனக்குப் போன் செய்து கொண்டே இருந்தீர்கள். அன்றிரவு ஒட்டலில் தீ விபத்து நேர்ந்தபோது கூட முதலில் என்னேத் தேடிதான் ஒடி வந்தீங்க பாவம், உங்கள் நிக்லமை: என்ருள். . . . . -

உன் நிலைமையும் கூடத்தான்’ என்று அவள் ஆக்களே எடுத்துத் தன் கைகளில் முடிக் கொண்டான். அய்ாகோவின் குளிர்ச்சியான கைகளுக்கு அது இதமா யிருந்தது. - --

சங்கே இந்தியா! எங்கே அமெரிக் கா! எங்கே ஜப்பான்! எங்கிருந்தோ இங்கே வந்து போலீசில் மாட்டிக் கொண்டிருக்கிறேன். இந்த ஜப்பான் பெண்ணுக்கும் , ஆதும் என்ன சம்பந்தம்? எனக்காக டிரெஸ் வாங்கிக் கொண்டு வந்து கொடுக்கிருள். எனக்காகப் பரிதாபப் படுகிருள். இதற்கெல்லாம் என்ன அர்த்தம்: -

கோபால்! உங்கள் டிப்கோ நிறுவனத்தார் உங்களைத் தேடமாட்டாங்களா? - நீங்கள். பேர்லிசில் சிக்கியிருப்பது அவர்களுக்குக் தெரியுமா? -

  • கோபாலக் காட்டிலும் அவர்களுக்கு ஆயில்தான் முக்கியம். நான் போலிசில் மாட்டிக் கொண்டு விட்டேன் ன்ன்று தெரிந்தால் என்ன அப்போ என்று விட்டாலும் விட்டு விடுவார்கள். நான் ஒரு இந்தியன். இங்கே ஏதாவது
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/52&oldid=768647" இலிருந்து மீள்விக்கப்பட்டது