பக்கம்:கனவுப்பாலம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 கனவுப் பாலம் கொஞ்சம் என் கூட வருகிறீர்களா?கார்ல ஏறிக்குங்க. போகும்போது எல்லாம் சொல்கிறேன்’ என்ருர்.

  • உங்கள் காரில் நான் ஏறுமுன் நீங்க யார் என்பது தெரிய வேண்டும் ?? -

தமது அடையாளக் கார்டை எடுத்துக் காட்டினர் இன் ஸ்பெக்டர். - அதைக் கண்டதும் அந்த ஆசாமி வாயட்ைத்துப் போ னன். பதில் ஏதும் பேசாமல் பூனே மாதிரி போய்க் காரில் ஏறிக் கொண்டான். - 10 இன்ஸ்பெக்டர் வரவை எதிர் நோக்கி ஜன்னலருகில் உட்கார்ந்த கெளதம், சிகரெட் பற்ற வைத்துக் கொண்டு வாசலில் வேடிக்கை பார்த்தான். டேபிள் டிஜிடலில் மணி 10:46:21 மினுக்... இன்ஸ்பெக்டர் வருமபோது 11:00 காட்டும்! - ஸ்ப்வே புற்றுக்கருகில் மனித எறும்புகள், தெருவில் கிமானே முதுகுடன் சில பெண்மணிகள். குப்பைக் காவடியுடன் ஒரு கிழவன், மூவண்ண டாக்ஸியிலிருந்து இறங்கும் வெளி நாட்டுக்காரர், பத்திரிகை விற்கும் பெண், அதோ டொயாடோவில் இன்ஸ்பெக்டர்... ரோம்ப நேரமாக் காத்திருக்கீங்களா, கெளதம்??? இல் லே போன காரியம் என்ன ஆச்சு? அந்த கர்ச்சிப் ஆ8ளப் பார்த்தீங்களா? என்ன சொல்ருன்? முழிக் கிருன??? சிகரெட் நெருப்பை ஆஷட்ரேயில் அழுத்தின்ை. முேழிக்கிருன? அந்த ஊரே அவனுக்கு ஸ்லாம் போடு துய்யா! பெரிய ஆளாயிருப்பான் போலிருக்கு. அரைமணிக்கு ஒரு பார்’ மாத்த ருன்..?? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/58&oldid=768653" இலிருந்து மீள்விக்கப்பட்டது