பக்கம்:கனவுப்பாலம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி 67. கெளதம் நிதானித்தான். அந்த வீட்டுக்கு எதிரில் போய் நின்று கர்ச்சிப் கொடுத்த விலாசம்தான எனறு நிச்சயப்படுத்திக் கொண்டான். பொது டெலிபோனில் இன் ஸ் பெக்டருடன் தொடர்பு கொண்டு 'விலாசம் கண்டு பிடிதது விட்டேன். உடனே புறப்பட்டு வாருங்கள். நேவல் மியூசி யத்துக்குப் பக்கத்தில்’’ என்று உற்சாகமாகக் கூறி அந்த இடத்தை அடைவதற்கான வழியையும் சொன்னன். கவலேப்படாதீங்க. இன்னும் இரண்டு பேருடன் பத்தே நிமிடங்களில் அங்கு இருப்பேன்’ என் ருர் இன் ஸ் பெக்டர். “இங்கே பாலத்துக்குக் கீழே நேவல் மியூசியம் வாசலில் காரை நிறுத்தி விட்டு நான் போகும் வீட்டைக் கண் காணியுங்கள். அது வரை நான் இங்கேயே நிற்கிறேன்’ என்ருன் கெளதம். இன்ஸ் பெக்டர் பத்தே நிமிடத்தில் வந்து விட்டார். - கெளதம் அவர் வரும் வரை காத்திருந்து, கைகளால் சைகை காட்டிய பின், அந்த வீட்டு முன் போய் மணியை அழுத்தின்ை. ஒரு அதிரடியில் அவளே மடக்கணும். ரியோ மாடியிலிருந்து இறங்கி வந்தாள். எயார் நீங்க??? ... " கெளதம். ரிப்போர்ட்டர். உங்க பேர் தானே ரியோ? ஆேமாம்’ சந்தேகமாய்ப் பார்த்து விட்டு, மேலே வாங்க? என்ருள். அழகாயிருந்தாள். என்ன சாப்பிட்றீங்க டீ தரட்டுமா? கொடுங்க..?? - உேங்களுக்கு அந்த கர்ச்சிப்காரரைத் தெரியுமா? என்று திடுதிப்பென்று கேட்ட ன். அவளுக்கு வியர்த்தது. எயார் அது?’’ - - *இத பாருங்க. இந்தக் கர்ச்சிப் யாருடையதுன்னு: உங்களால் சொல்ல முடியுமா?’ அவள் வயிற்றில் ஒரு பெட்ரோல் தீ பரவியது. - - --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/63&oldid=768659" இலிருந்து மீள்விக்கப்பட்டது