பக்கம்:கனவுப்பாலம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 கனவுப் பாலம் சிரித்து பயத்தைச் சமாளித்தவளாய் அந்த கைக்குட் டையை வாங்கிப் பார்த்து தெரியுமே!?? என்ருள். என்ன தெரியும்??? இவரை எனக்குத் தெரியும்??? 8:எத்தனை வருஷ மா?’ பேத்து வருஷ ம Pدو 6 கடைசியா இவரை எப்ப பார்த்திங்க??? எபோன வருஷம் ஏதோ ஒரு எக்ஸி பிஷன்ல சந்திச் சேன். அவ்வளவுதான்.’’ - அப்புறம் பார்க்கவேயில்லேயா?? (ඉඞී * 3 பொய்! கிஜிமாவைக் கொலே செய்திங்களே, அன்று ஒட்டல்லே இவரோடு படுத்திருந்தீங்க. • - எநான் தனியா இருக் கறப்போ வந்து மிரட்டlங்களா? போலீசுக்குப் போன் பண்ணட்டுமா? ரியோ போனருகில் சென் ருள். - - - , , ேைவண்டாம் அவங்களே இங்கே வந்திருக்காங்க. வெளியேதான் நிக்கருங்க...” . அவள் கைகள் நடுங்கியதை கெளதம் கவனித்தான். உண்மையைச் சொல்லிடுங்க. கிஜிமாவைக் கொலே செய்தது நீங்கதானே? . ...நான் இல்லை. அந்தக் கொலே பற்றி எனக்கு எதுவுமே தேரியாது.” நீ பொய் சொல்கிருய். உண்மையைச் சொல்லிடு. நடந்ததை மறைக்காமல் சொல்லிடு. அப்பதான் நீ தப்பலாம்!” - - இேல்லேன்ன??? r முதலில் லாக்கப்! அப்புறம் தண்டன. அவள் வழிக்கு வந்தாள். சொல்லிடறேன். நான் தான் அவன் கர்ச்சியைத் திருடினேன். ஒட்டலில் அவைேடு ப்டுத்திருந்தது உண்மைதான்: நான்தான் கிஜிமாவை.’.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/64&oldid=768660" இலிருந்து மீள்விக்கப்பட்டது