பக்கம்:கனவுப்பாலம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி 71 கோபால் குறிப்பிட்ட இடத்தில் தழும்பு இருந்தது. இன் ஸ்பெக்டர் முரடனப் பார்த்து ஜப்பான் மொழியில் கேட்டார் இவரைப் பார்த்திருக்கயா?? - - 22.st &p(يوم به 'இவன் பொய் சொல்கிருன் ஸார்!’ என்ருன் கோபால், பொதுவாக ஜப்பானியர்கள் பொய் சொல்வதில்லை.?? என்று சப்பைக் கட்டு கட்டினர் இன்ஸ்பெக்டர். அவருக்கு .நாட்டுப்பற்று அதிகம். இப்ப என்ன செய்யப்போlங்க, இன்ஸ்பெக்டர்??? 'இனி யோசித்துதான் நடவடிக்கையில் இறங்கணும். பெரிய புள்ளிகள் சிலர் இதில் மறைமுகமாக ஈடுபட்டிருப் பதாகத் தகவல் வந்திருக்கிறது. முதலில் ஸ9 ப்பரிண்ட்டிடம் பேசப் போகிறேன். அப்புறம்தான் மற்ற எல்லாம்.’’ டெலிபோன் மணி ஒலிக்க, இன்ஸ்பெக்டர் ரிஸ்வேரை எடுத்துக் காதில் வைத்தார். ஹேலோ! கெளதம் பேசுகிறேன். பேப்பர் பார்த்தீங்களா? குரலில் பதற்றம் இருந்தது. என்ன விஷயம் கெளதம்? இன்னும் பார்க்கல...' ஒகி ஐலண்ட்ல ஆயில் எடுப்பது பற்றி கவர்ன் மெண்ட்ல முடிவு செய்யப் போருங்களாம். அநேகமா அமெரிக்காவில் உள்ள வேருெரு ஆயில் கம்பெனிக்கு இந்த சான்ஸ் கிடைக்கும்னு தோணுது. நாளேக்கு காபினெட் மீட்டிங் இருக்காம்' என்றன் கெளதம். -

  • எந்த பேப்பர்ல ப்ோட்டிருக் காங்க??? எயமூரிலாண்ட் முதல் பக்கத்தில பாருங்க. யமூரிலாண்ட் கொண்டு வரச்சொல்லி பார்த்தபோது கெளதம் சொன்ன செய்தி கொட்டை எழுத்துக்களில் இருந்தன. - -

எபார்த்திங்களா? இண்டஸ்ட்ரீஸ் மின்சிஸ்டர்ை யாரோ நல்லா டாலர் ல குளிப்பாட்டியிருக்காங்க. இதை நான் சும்மா விடப்போறதில்லே!’ என்ருன் கோபால்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/67&oldid=768663" இலிருந்து மீள்விக்கப்பட்டது