பக்கம்:கனவுப்பாலம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 - கனவுப் பாலம் நிஜமாகவே கிளர்ச்சி நடத்தறதுக்கு ஏற்பாடு செய் துட்டர் நியூஸ் நிஜமாயிடுமே ஸ்குரா ஜெனரல் பாடியைக் கூட்டி கிஜிமாவுக்குப் பிறகு அயா கோவையே ஸ்குரா தலைவியாகத் தேர்ந்தெடுக்கலாமே! நீங்களும் அதிலே ஒரு மெம்பர் தானே?? . வெரி குட் ஐடியா! அப்புறம்??. *முதல்லே ஊர்வலம் நடத்தறதுக்கு ஏற்பாடு செய்யுங் கள்.?? - செய்துடுவோம். இப்ப என்ன செய்யலாம்? 'நாம் இரண்டு பேரும் நாளைக்கே இண்டஸ்ட்ரீஸ் மினிஸ்டரைச் சந்திக்சனும். வேறு கம்பெனிக்கு உரிமை கொடுப்பது என்ன நியாய ம்னு கேட்கணும். அப்ப என்ன பதில் சொல் ருர்னு பார்க்கலாம்.’’ - - கோபினெட் டிஸிஷன் பாரு....?? ஸ்குரா அப்ஜெக்ஷன் இதுக்கு மட்டும் இல்லையான்னு கேட்கிறேன்...?? - - - . ஸ்குராவே இல் இலயே! அப்புறம் அப்ஜெக்ஷன் ஏதுன்னு ஈலியா பதில் சொல்லிடுவார்.’ அதுக்குத்தான் ஸ்குரா இயக்கம் கிளர்ச்சி நடத்தப் போவதாக ஒரு செய்தி நியூஸ் பேப்பர்ல வரணும்னு சொல்றேன்..?? - - சரி. நான் இப்ப ஸ்குரா ஆபீஸங்க்கு போன் பண்ணி நாம் இரண்டு பேரும் அங்கு வந்து கொண்டிருப்பதாக அயா கோவுக்குச் சொல்லி விடுகிறேன். உனக்கு வழி தெரியுமில்லையா? . . . - ஒே1 டய்ச்சி ஒட்டல் பக்கத்திலே தானே? இதோ டிரக்ஸியில் வந்து விடுகிறேன்’ என்று போன வைத்தான் கோபால். . . . . - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/70&oldid=768667" இலிருந்து மீள்விக்கப்பட்டது