பக்கம்:கனவுப்பாலம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. கனவுப் பாலம் பின்னர் உபதலைவர் இஸ்ாவா எழுந்து பேசினர்:

  • இந்த நாட்டின் சூழ்நிலைத் தூய்மை காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் கி ஜிமா காட்டிய அக்கறையையும், ஸ்குர்ா இயக்கத்தின் மூலம் அவர் ஆற்றிய பணிகளையும் வர்ணித்து விட்டு அன்ஞரின் மறைவு ஈடு செய்ய முடியாத நஷ்டம்’ என் ருர், -

அ டு த் தா ற் .ே பா ல் இந்த நாட்டின் தூய்மைப் பாதுகாப்பில் தன் தாய் கிஜி மாவைப் போலவே மிகுந்த . அக்கறை கொண்டுள்ளவர் மிஸ் அயாகோ. அவரே இந்த இயக்கத்தின் தலைமையை ஏற்று நடத்த வேண்டும்.’’ என்று வாதாடினர் கெளதம்.

  • உபதலைவர் இஸ்ாவா அவர்களேயே இந்த இயக்கத்தின் தலைழைப் பதவிக்கு நான் முன்மொழிகிறேன்’ என்று இன்னெரு அங்கத்தினர் குருக்கிட்டார். . . .

ஒருமனதான முடிவுக்கு வரமுடியாமற் போகவே இஸ்ாவா, அயாகோ இருவருமே தேர்தலில் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போதே தேர்தல் நடத்தி வோட்டுக்களை எண்ணி முடிக்கும்போது மணி எட்டு. அதிக மான ஒட்டு வித்திவாசத்தில் அயாகோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட போது சபையில் பலத்த கரகோஷம் எழுந்தது. - கெளதமுக்கு உற்சாகம் தாங்கவில்லை. ஒடிச் சென்று கோபாலக் கட்டிக் கொண்டு கோபால்! இனி அந்தத் தொழில் அமைச்சரின் கொட்டத்தை அடக்கி விடலாம். இதை இஸாவாவின் தோல்வி என்று சொல்வதைக் காட்டி லும் தொழிலமைச்சரின் தோல்வி என்று தான் கூற. வேண்டும். ஒகி ஐலாண்டில் இனி யாருமே எண்ணெய் எடுக்க முடியாது. மந்திரி சபையிலும் அதற்குச் சாதகமாக முடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/72&oldid=768669" இலிருந்து மீள்விக்கப்பட்டது