பக்கம்:கனவுப்பாலம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெடுக்க முடியாது அயாகோ தலைவியாக உள்ளவரை ஸ்குர அதற்கு ஒரு நாளும் ஒப்பாது’ என்ருன். வேறு ஏதோ ஒரு அமெரிக்கக் கம்பெனிக்கு இந்த அரசு ஆயில் எடுக்கும் உரிமை வழங்கப் போவதாக்ப் பத்திரி கையில் செய்தி அடிப்பட்டதே!’ என்றன் கோபால்....

அதெல்லாம் தொழிலமைச்சரின் பகல் கனவு. இப் போதே அயாகோவிடம் சொல்லி நாளே மாலேயே மெளன ஊர்வ லம் நடத்தி ஸதுராவின் எதிர்ப்பைக் காட்டிவிட ஏற்பாடு செய்கிறேன், பார்’ என்றன் கெளதம். -

மறுநாள் காலே யமூரிலாண்ட் பத்திரிகை உட்பட எல்லா நாளிதழ்களிலும் அந்தச் செய்தி வெளியாகியிருந்தது. ஸ்குரா இயக்கத் தலைவியாக அபாகோ தேர்ந்தெடுக்கப் பட்டார்! - ஒகி ஐலண்டில் எண்ணெய் எடுக்க எதிர்ப்பு! நாளை மாலை அயாகோ தலைமையில் ஆயில் எடுப்பதை எதிர்த்து மெளன ஊர்வலமும், ஷி புயா ஸ்டேஷன் வாசலில் காய்ச் சிலைக்கு அருகே பொதுக் கூட்டமும் நடைபெறும்.

  • கெளதம்! இந்தச் செய்தியை நீ பார்க்கவில்லையா?? என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியிருந்த வேருெரு செய்தியை எடுத்துக் காட்டின்ை கோபால். -

சிகாகோ இண்ட்டர்நேஷனல் பெட்ரோலியம் கம்பெனிக்கு -ஒகி ஐலண்டில் ஆயில் எடுக்க உரிமை வழங்குவது பற்றி மந்திரி சபையில் ஆலோசனை! இந்தக் கொட்டை எழுத்து செய்தியைக் கண்டு கெளதம் கொதித்தான். 'இதென்ன புதுக் கரடி! இதை நாம் அனு மதிக்கக் கூடாது. மந்திரி சபையில் ஆலோசனை தானே நடத்து - கிருர்கள்? முடிவு எடுத்து விடவில்லையே! நாளே பார்த்து விடலாம்?’ என்ரு ன் கெளதம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/73&oldid=768670" இலிருந்து மீள்விக்கப்பட்டது