பக்கம்:கனவுப்பாலம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி 79. உதவியாளர் கிச்சன் அறையை ஆராய்ந்தார் சில் ரொட்டிகள் காய்ந்து கிடந்தன. . . திடீரென்று 'ஸார்!’ என்று கூவினன் கெளதம். இன் ஸ்பெக்டர் அவன் இருந்த அறைக்குள் போன போது, கெளதம் அங்கிருந்த டாலர் நோட்டுகளேக் காட்டி இதைப் பார்த்திங்களா!' என் ருன் வியப்புடன். எவ்வளவு பணம்? - 'எல்லாம் நூறு டாலர் நோட்டு, புத்தப் புதுசு. ஐம்பது நோட்டாவது இருக்கும்னு தோணுது. அமெரிக்கன் மணி. ஏராளமா விளையாடியிருக்சனும் என்ருன் கெளதம். 'இதெல்லாம் எங்கே இருந்தது?? . - ஹோண்ட் பாக்ல, தலையணைக்கு அடியிலே...' பாங்க்கில் வேறு இருக்குமோ??? இன்ஸ்பெக்டர் சந்தேகப்பட்டார். - - இருக்குமா என்ன? நிச்சயம் இருக்கும். இத பாருங்க செக் புக் கூட கிடைச் சிருக்கு. பாங்க் ஆப் அமெரிக்கா’’ என்ருன் கெளதம். - 'வெரிகுட் பக்கத்திலேதான் பாங்க் இருக்கு. வா, முதல்லே அங்கே போய்ப் பார்த்துடுவோம்’ என்ருர் இன்ஸ் பெக்ட் ர். * * ... பாங்க்கில் அதிகக் கூட்டம் இல்லே. இப்போதுதான். மணி 7-55 இன்னும் ஐந்து நிமிடத்தில் சுறுசுறுப்பாகிவிடும். டிானேஜர் அப்போது தான் அறைக்குள் வந்து அமர்ந்து அன்றைய வேலைகளுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். ரிஸப்ஷனில் புன்சிரிப்புக் காட்டிய பெண்ணிடம் கெளதம் விளமிடிங் கார்ட் ஒன்றைக் கொடுத்து. மோனே ஜரைப் பார்க்க வேண்டும்’ என்ருன். சொல்லி: விட்டு, கெளண்ட்டரிலிருந்த கன்னிகளே ரசித்துக் கொண்டி ருக்கும்போதே மானேஜர் உங்களே வரச் சொல்கிருர்!’. என்று ஒருவர் வந்து அழைத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/75&oldid=768672" இலிருந்து மீள்விக்கப்பட்டது