பக்கம்:கனவுப்பாலம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$80 கனவுப் பாலம் குட்மார்னிங்!?? என்று கூறிக் கொண்டே மானேஜர் அறையில் நுழைந்த இன்ஸ்பெக்டர் ரியோ என்ற பெயரில் உங்கள் பாங்க்கில் கணக்கு வைத் திருக்கும் பெண் பற்றிச் சில தகவல்கள் தெரிய வேண்டும்’ என் ருர். - ‘ஓ! இரண்டு நாட்களுக்கு முன் சுட்டுக் கொல்லப் பட்டாரே, அந்த ரியோவா? அவரைப் பற்றி என்ன தகவல் வேண்டும்?: - 'இந்த பாங்க்கில் அவர் எவ்வளவு பணம் வைத்திருக் கிருர் என்று தெரிய வேண்டும்.” அக்கெளண்ட் நம்பர் தெரியுமா??? ‘தெரியாது இந்த செக் புத்தகம் மட்டும் அவர் வீட்டில் கிடைத்தது. இதோ...?? - மானேஜர் கம்ப்யூட்டரைத் தட்டி விசாரித்தபோது ரியோவின் பாங்க் ஜாதகம் முழுதும் கிடைத்து விட்டது.

  • அவர் பெயரில் லாக்கர் ஏதாவது இருக்கிறதா?”

எஸ். 366-ம் நம்பர் லாக்கர்’ என்றது கம்ப்யூட்டர். 'அதைத் திறந்து பார்க்க வேண்டுமே! மானேஜரிடம் கேட்டார் இன் ஸ்பெக்டர். - - . 'எங்களிடம் டுப்ளிகேட் கீ இருக்கிறது. வாருங்கள் போய்த் திறந்து பார்க்கலாம்?’ என்று இன் ஸ்பெக்டரையும் கெளதமையும் லாக்கர் அறைக்கு அழைத்துச் சென் ருர் மானேஜர். . . 366-ஐத் திறந்தபோது உள்ளே கற்றை கற்றையாய் டாலர் நோட்டுகள்! - மானேஜர் அந்த நோட்டுகளே வெளிய்ே எடுத்துப் போட்ட போது, இடையில் ஒரு கடிதம் கிடைத்தது. ரியேர்வே தன் கைப்பட எழுதியிருந்தாள்.

  • இந்தக் கடிதத்தை யார் படிக்க நேர்ந்தாலும், தயவு ...செய்து அவர்கள் இந்த லாக்கரிலுள்ள பணத்தையும், இந்தக்

கடிதத்தையும் போலீஸில் சேர்த்துவிட வேண்டுகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/76&oldid=768673" இலிருந்து மீள்விக்கப்பட்டது