பக்கம்:கனவுப்பாலம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி 85° திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படு கின்றன என்பது உனக்குத் தெரியாதா?’ என்று சிரித்து மழுப்பிய அயாகோ அவன் பிடியிலிருந்து நழுவப் பார்த்தாள். - ‘. .

  • உன்னே விடமாட்டேன். நீ இருக்கும் இந்த வீடுதான் எனக்கு சொர்க்கம். நம் திருமணத்தை இங்கேயே இப் போதே நிச்சயித்து விடுவோம்! என்றன். '

முேதலில் கியோட்டோ கலியாணத்துக்குப் போய் வந்த பிறகு நம் திருமணத்தை முடிவு செய்யலாம்’ என்ருள் அயாகோ, . ‘. . . . . . . . - ஜப்பானியர் திருமணம் நான் பார்த்ததில்லை.” எஇன்று பார்க்கப் போகிறீர்களே: به م நான் கியோட்டோ கூப்ப் பார்த்ததில்லை. ரொம்ப அழகான நகரமாம்!’ . - - ஆமாம், அங்கே முன்னுாறு ஷிண்ட்டோ கோயில்கள் உள்ளன. செர்ரி மரங்கள் ஏராளம்.’ " ; , , - புேல்லெட் ரயிலில் பயணம் செய்ய டோக்கியேர் ஸெண்ட்ரலுக்குப் போனர்கள். அங்கே கெள்தம் காமிரா வுடன் நின்று கொண்டிருந்தான். இவர்களைக் கண்டதும் முகத்தில் ஆச்சரியம் காட்டி, எங்கே? ரொம்ப துர்ம்ோ!’ என்றன். . . ~~ . .. ஆமாம்; கியோட்டோ போகிருேம். அங்கே என் நண்பரின் திருமண்ம்’ என்ருள் அயாகோ கண் சிமிட்டிக் கொண்டு. - - - * “ . . . - - - - நான்கூட அங்குதான் போய்க் கொண்டிருக்கிறேன், ஒரு திருமணத்துக்காக.’ பிளாட்பாரத்தில் புல்லெட் புறப்பட்த் தயாராய் நின்றது. ஏறிக் கொண்டார்கள். - - 'இன்னும் இரண்டரை மணி நேரத்தில் கியோட் டோவில் இருப்போம்’ என்ருன் கெளதம். * - - புல்ல்ெட் மெளன்மாய் நகர்ந்தி சில விநாடிக்ளில் சிட்டாய்ப் பறக்கத் தொட்ங்கியது. . . . * - - க-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/81&oldid=768679" இலிருந்து மீள்விக்கப்பட்டது