பக்கம்:கனவுப்பாலம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

r சாவிக்கு - அறிமுகம் தேவையில்லை. பேராசிரியர் கல்கியின் கீழ் 1988-ல் ஆனந்த விகடனில் தம்முடைய பத்திரிகை உலகப் பயணத்தைத் தொடங்கியவர். பின்னர் கல்கி' பத்திரிகை துவங்கப்பட்ட போது பேராசிரியர் அழைப்புக்கு இணங்கி அந்தப் பத்திரிகையில் சேர்ந்து பணியாற்றினர். - பத்தாண்டுகள் கழித்துத் திரும்பவும் இரண்டாம் முறை யாக ஆனந்த விகடனில் பணி. அப்போதுதான் அவருடைய புகழ் பெற்றி வாஷிங்டனில் திருமணம் வெளியாகிப் பெரும் ப்ரபரப்பு ஏற்படுத்தியது. - பின்னர் 1867-ல் 'தினமணி கதிர்' ஆசிரியராகப் பொறுப்பேற்ற போது அந்தப் பத்திரிகையில் அவர் அறிமுகம். படுத்திய புதுமை ஆக்னவரது பாராட்டிையும் பெற்றதோடு,' அப் பத்திரிகையின் விற்பனையும் 1,80,000 பிரதிகளே எட்டியது, பின்னர் அவரது நெருங்கிய நண்பர்' க்கலஞர் க்குளுகிதியின் ஆழைப்புக்கிணங்க குங்குமம்': வார, இதிழைத் தொட்ங்கினர். குறுகிய காலத்திலேயே அதன் விற்பன் 1,60,000 பிரதிகளை எட்டியது. . .ே அவர்தம்முடைய சொந்தப் பத்திரிகை சாவியைத் தொடங்கியது 1979-ல். ലേ ുടെ ബേ . :இன்றைய பிரபல எழுத்தாளர்களில் பெரும்பாலோர் ஆசிரியர் சாவியால் அறிமுகப்படுத்தப் பட்டவர்கள். இன்னும் சிலர் அவ்ரால் பிரபலம் அடைந்தவர்கள். - உலகம் முழுதும் பலமுறை சற்றி வந்துள்ள இவரது பயணக் கட்டுன்ர்கள் விசக் களால் மிகவும் விரும் வரவேற்கப்பட்டவை. - * : '.' ; நகைச்சுவை இவருக்குக் கைவந்த கல. வாஷிங்டனில் திருமணமே அதற்கு இக்லியான சான்று. காரக்டர், இங்கே ப்ோயிருக்கிறீர்களா?. மனரார், கவகாளி யாத்திரை, விசிறி: வாழை வழிப்போக்கன், பழைய கணக்கு இவ்வனவும், இவர், எழுதிய நூல்கள். - - . . . . . . . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/85&oldid=768683" இலிருந்து மீள்விக்கப்பட்டது