இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
௨௪
கனிச்சாறு முதல் தொகுதி
பாடல் முதற்குறிப்பு | பாடல் எண். |
கூட்டுக் கிளியே | 4 |
கொச்சைத் தமிழும் | 53 |
சிறையுட் புகுத்தியும் | 79 |
சுனிதி குமார் | 37 |
செத்திடும் தமிழ்ஞாலத்தின் | 52 |
செந்தமிழ்க்குக் காப்பளியா | 68 |
செந்தமிழ்ச் சிட்டே | 44 |
செந்தமிழே, உள்ளுயிரே | 17 |
செழிக்கின்ற தமிழ்ப்பயிரில் | 69 |
தமிழ்த் தலைமை தாங்குவரே | 1 |
தமிழ்நாட்டின் விடுதலையை | 56 |
தமிழ்ப் பற்றை ஊட்டாத | 13 |
தமிழ்மொழி வாழ்க | 59 |
தமிழ்வளர்ச்சித் துறையும் | 62 |
'தமிழ் வாழ்க' வென்பதிலும் | 33 |
தமிழகத்தின் முதலமைச்சே | 27 |
தமிழரசின் அவைத்தலைவர் | 30 |
தமிழரெல்லாம் 'தமிழ்' என்னும் | 42 |
தமிழே எனக்கு | 48 |
தரங்குறைந்த எழுத்தெழுதி | 49 |
தனித்தமிழைப் போற்றாதார் | 47 |
தனிமானம் கருதாமல் | 50 |
தாதயிறுங் களிவண்டு | 10 |
தாய்க்குறின் கேடே | 14 |
தாய்மைக் குலத்தீர் | 25 |
திருமிகுந்த உருவுடையாள் | 2 |
தோளெடுத்துப் பொங்குகின்ற | 77 |
நம்மை, நம் நாட்டை | 64 |
நிலை தளராதா | 65 |
நீயே - செந்தமிழ்த்தாயே | 18 |
நெஞ்சில் தமிழ் நினைவு | 38 |
நெஞ்சிலும் நினைவிலும் | 32 |
பழக்குலை கோதும் | 19 |
பழந்தமிழ் நாட்டில் | 35 |
பாட்டெனப் படுவது | 5 |