பக்கம்:கனிச்சாறு 2.pdf/2

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு
பெருஞ்சித்திரனார்
பாடல்கள்

(கனிச்சாறு)


படையல்

❀ எதிர்காலத் தமிழின மீட்பர்களுக்கும்
❀ தமிழீழ விடுதலைத் தலைவர்களுக்கும் மறவர்களுக்கும்
❀ அயல்நாடுகளில் வாழும் தமிழின மக்களின் முன்னேற்றத்திற்காக
ஆங்காங்கு பாடுபடும் தமிழினத் தலைவர்களுக்கும்


இந் நூற்றொகுதிகள் படையலாக்கப்படுகின்றன.



இரண்டாம் தொகுதி
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/2&oldid=1517959" இலிருந்து மீள்விக்கப்பட்டது