பக்கம்:கனிச்சாறு 2.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


ஆயிரம் ஆண்டுகள்
அடிமையாய் உழன்றவன்;
வாயுரம் இழந்தவன்;
வாய்ப்புகள் துறந்தவன்;
நோயிலை; மூடனாய்
நுடங்கிப் போனவன்!
ஆ! இவ னைத்தான்
அடிமை மீட்குவோம்!

-1991
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/268&oldid=1437479" இலிருந்து மீள்விக்கப்பட்டது