பக்கம்:கனிச்சாறு 4.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

க௯

கனிச்சாறு நான்காம் தொகுதி

பாடல் எண் பாடல் தலைப்பு பக்க எண்
144. தன்னலம் கருதாத தம்பி, நீ! 201
145. துணிவு, ஊக்கம், கடமைதாம் நிலைப்பன! 201
146. ஊக்கத்தைக் கைவிடாதே! 202
147. கவர்ச்சிக் கலைகளால் நாடு வீழ்ந்திடும்! 203
148. வெற்றி எதிர்வருமே! 204
149. எதிர்பார்க்காதே! ஏமாற மாட்டாய்! 205
150. வாழ்வுக்கு நோக்கம் தேவை! 206
151. எண்ணிப் பார்க்க வேண்டும்! தம்பி எதற்கும் துணிய வேண்டும்! 207
இயக்கம்
152. உலகத்தமிழினம் ஒன்றெனத் திரண்டது! 211
153. வலிய ஓர் இயக்கம் செய்வோம்-அதன் வளர்ச்சிக்குக் கைகொடுப்போம்! 212
154. இணைபவர்கள் இணையட்டும் ! 213
155. உலகத்தமிழினம் ஒன்றுபடுக்கும் கழக முன்னேற்றம் காண்குறுவோமே! 215
156. வந்து பொருந்துக! 216
157. உலகப் பேரியக்கம் இங்கே உருவாதல் காண்பீர்! 217
158. தமிழின ஒன்றிணைப்புப் பாடல்! 218
159. அதுதான் எனக்குத் திருநாள்! 219
160. மன்னிய கொள்கை ஏழும் மலர்க இத் தமிழ் ஞாலத்தே! 220
161. கொடி ஏற்றுவோம்! நிலை மாற்றுவோம்! 221
162. ஓங்கிப் பெருகுது உ.த.மு.க. 222
163. உ.த.மு.க. உண்மைக் கழகம். 222
164. உ.த.மு.கழகம் நிலைக்க! 224
165. தொண்டர்க்கு ஒன்றுரைப்பேன்! 224
166. தொண்டுக்கு இலக்கணம்! 226
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/17&oldid=1439526" இலிருந்து மீள்விக்கப்பட்டது