பக்கம்:கனிச்சாறு 5.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௬

கனிச்சாறு ஐந்தாம் தொகுதி


பாடல் எண் பாடல் தலைப்பு பக்க எண்
145. மாணவர் எழுச்சிகள், புரட்சிகள்
மாந்தரின் நலம்பெற எழுகவே!
145
மணிமொழிமாலை
146. ஒழுங்கிலான்! 149
147. சில பண்பிலக்கணக் கூறுகள்! 149
148. நற்பண்புகள்! 150
149. கனிந்து உதவுங்கள்! 151
150. பெரும்பயன் பெறு! 151
151. உயர்வே கருதுக! 151
152 செம்மை வாழ்வு! 152
153. வாழ்க்கை! 152
154. இழிந்தோரும் உயர்ந்தோரும்! 153
155. நட்பும் பகையும்! 153
156. கல்விக்கு அணிகலன்! 154
157. அறிவும் அறியாமையும்! 154
158. அயர்வு கொள்ளாதே! 154
159. நீயும் பிறரும்! 155
160. உருவைப் பார்த்து வரை! 155
161. நன்கு எண்ணு! தெளிவாய்ச் சொல்! செப்பமாகச் செய்! 156
162. சொல்லினும் செயலே மேல்! 157
163. உள்ளமும் உரையும் செயலும்! 158
164. நாள் ஒழுக்கம்! 159
165. உழைப்புக்கு விளைவுண்டு! 160
166. உண்மை உரம்பெறும், வெண்மை அழிவுறும்! 160
167. மூன்று நல்லுணர்வுகள்! 161
168. அனைத்திலும் உயர்ந்தது! 162
169. உணர்வு, சொல், செயல், பயன்! 162
170. காலத்தால் நிலைப்பதே எல்லை! 163
171. எதிலும் சிறப்பு வேண்டும்! 164
172. பூப்பதெல்லாம் காய்ப்பதில்லை! 165
173. சிறக்கும் வாழ்வே 166
174. தீர்வு செய் முனைந்து செல் 167
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/17&oldid=1445016" இலிருந்து மீள்விக்கப்பட்டது