பக்கம்:கனிச்சாறு 5.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  141


141

மண்டையைக் குழப்பும்
மதமும் சாதியும்!


சிட்டுக் குருவியே!
சிட்டுக் குருவியே!
எட்டுத் திசையிலும்
ஏறியும் இறங்கியும்
சுற்றித் திரியும்
சிட்டுக் குருவியே!

உற்றவுன் இனத்தில்
உறவினில் - பிறப்பில், எம்
மண்டையைக் குழப்பும்
மதமும் சாதியும்
உண்டோ உரைப்பாய்,
சிட்டுக் குருவியே!

-1988
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/175&oldid=1444951" இலிருந்து மீள்விக்கப்பட்டது