பக்கம்:கனிச்சாறு 7.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

௧௩


பாடல் எண் பாடல் தலைப்பு பக்க எண்
30. சிறை என் செய்யும்? 42
31. உறவாடிய பழைய ஊர் நினைவு! 44
32. ஒரு மனம்! 45
33. உள்ளத்தை ஒளியாமல் உலகில் பதிக்கிறேன்! 47
34. என் வாழ்வும் தமிழும் ஒன்றன்றோ? 48
35. என் உடலும் உயிரும் நானும்! 49
36. அன்றையும் இருந்தேன்! இன்றையும் இருந்தேன்; என்றையும் இருப்பேன்! 51
37. துவளாத வாழ்வு, என் வாழ்வு! 52
38. வாழும் என் உயிரும் அகமும்! 53
39. கொள்கையை ஆற்ற மறப்பேனோ? 53
40. எனக்கொரு கொள்கை! 55
41. அன்புணர்வும்! அறிவுணர்வும்! செயலுணர்வும்! 56
42. தீதிலாது இனம் ஆற்றுவேன்! 57
43 தமிழருக் குலகினில் புகழ் சேர்ப்பேன்! 58
44. உண்மை உழைப்பு! 59
45. வினையும் விளைவும் தோற்றமும்! 60
46. இருள் உனக்கு விடியுமா? 61
47. சூழ்நிலைகளில் நான்! 62
48. தொண்டில் எனது மனம்! 63
49. வஞ்சகப் பூனைகள்! 64
50. நடிப்பார் ஆட்சியுள் நானிருந்தேனே! 65
51. நெருப்பாற்றில் எதிர்நீச்சல்! 66
52. எத்தனைமுறை எனைச் சிறையிலிட்டாலுமே
என்கொள்கை மாறாது!
69
53. உள்ளச் சிதைவுகள்! 70
54. இவர்களில் நானுமா ஒருவன்? 71
55. என் தொடக்கமும் முடிவும்! 72
56. அனைத்தும் ஒன்றே! 73
57. குடியரசு நாடா இஃது! (?) 74
58. என் பயனே! 74
59. பிறந்தநாள் நினைவிலோர் பெருமையும் இல்லை! 75
60. என்றன் வாழ்க்கை மழையின் பொழிவு! 76
61. அருந்தமிழ் நினையுங்கள்! 77
62. காய்ச்சல் என்னை மேய்ச்சல் கொண்டது! 78
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/14&oldid=1445460" இலிருந்து மீள்விக்கப்பட்டது