பக்கம்:கனிச்சாறு 7.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

கரு


பாடல் எண் பாடல் தலைப்பு பக்க எண்
96. பாவாணர்க்குத் துணை நிற்பதே பைந்தமிழ்க்குத் துணை நிற்பது! 132
97. அன்புருவே எங்கள் அறிவழகா! 133
98. திருமலை முத்துச்சாமி வாழ்க! 135
99. தமிழமல்லன் முயற்சி வெல்க! 136
100. பாவாணர்! இவர் பாவாணர்! 137
101. புலவர் பழனிமாணிக்கத்திற்கு வாழ்த்துப்பா! 138
102. நாவை சிவம் வாழ்க! 139
103. பெரியார் பிறந்தார்; பிறந்தது உள்ளொளி! 139
104. புத்தனைப் போற்று! 140
105. தெருள்மிரு தெசினி வாழ்க! 140
106. தமிழோடு வாழ்கின்றான்! 141
107. பெரியார் உவக்கும் பெருந்தொண்டர் நெடுஞ்செழியனார் பல்லாண்டு வாழ்க! 143
108. பாவாணர் இரங்கல் பதிகம்! 144
109. செந்தமிழை வென்றெடுத்த சீரியலாளன் ஒளவை! 146
110. பண்ணாய்ந்த பாவாணன்! 147
111. என் மனைவி தாமரையாள்! 148
112. திரு.வி.க. எனுந் தெய்வம்! 150
113. ஆறு. அழகப்பன்! . 151
114. காரல் மார்க்சு - எனுங் கதிரவன்! 152
115. அன்பின் விளைநிலங்கள்! 153
116. பொன்னும் முத்தும்! 154
117. அரிமா வளங்கோ! 156
118. முனைமழுங்கா வீரன் தமிழரசன்! 157
119. அப்பாதுரையார் எனும் அறிவாட்சி அடங்கியதே! 158
120. நெல்சன் மண்டேலா! 159
121. பாவேந்தர் பதிகம்! 160
122. அம்பேத்கர் வாழ்க! 161
123. புலவர் அரசு வாழியவே! 162
124. பெரும் புகழ் பெறுக! (தெசிணி) 164
125. ஆறுமுகம் காட்டுகின்ற அன்புணர்வு! 165
126. அன்புள்ள தெள்ளிக்குட்டி! 165
127. அருமை மகள் தேன்மொழிக்கு! 166
128. அவர்தாம் பீமராவ் அம்பேத்கர்! 169
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/16&oldid=1445464" இலிருந்து மீள்விக்கப்பட்டது