பக்கம்:கனிச்சாறு 7.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௪௨

கனிச்சாறு ஏழாம் தொகுதி


பாடல் முதற் குறிப்பு பாடல் எண்.
செந்தமிழ்மறவன் சின்னச்சாமி 76
செந்தமிழ்சேர் நல்லுறவே! 72
செந்தமிழ்ப் பாட்டு நூறாயிரங் 15
செந்தமிழும் சிந்தனையும் 206
செந்தமிழை வாழ்த்தி 38
செவ்வணக்கக் கைதூக்கிச் 118
சொல்வகையும் பொருள்வகையும் 91
சோம்பல், அடிமை, 173
தங்கக்கதிர் முற்றித் தாழ்ந்தபின் 132
தட்பாய்த்தவறாய்த் தமக்காய்ப் 119
தம்மனை நினையான் 75
தமிழ் புகுந்த நெஞ்சிற்குத் 67
தமிழ்க்குடி புகுந்த நெஞ்சம்; 178
தமிழ்க்கெனப் பிறந்து 88
தமிழ்நாடு கோரிக்கை 57
தமிழ்மொழித் திருவைப் 186
தமிழநம்பி! எமை, உயிர்ப்பிக்கும் 155
தமிழுக்குத் தெசிணி செய்யும் 209
தனரா சென்னும் தன் பெயர் தவிர்த்தே 117
தனித்தமிழ் நெஞ்சால் 193
தனித்துப் பார்க்காதீர்! 24
தாம்பட்ட இழிவும் துன்பும் 122
தாழ்வுற்றுக் கிடந்திடும் 128
திருமலை முத்துச்சாமி 98
திறந்தநல் மனத்தொடு 59
திறந்திருக்கும், மற்றோரின் 18
தீந்தமிழ்ப் பாவலர்! 190
துருவுந் தூசியும் 83
துள்ளிவரும் இளங்குழந்தை 3
தூய்மையான ஓர் உள்ளத்தினை 42
தூவலினால்பொருள் 200
தென்மொழி இதழைத் தமிழக அரசு 30
தென்மொழி காத்த நெடுஞ்சேரலாதனென் 183
தென்மொழிப் பாவலர் கடவூர் மணிமாறன் 201
தென்மொழி முத்துக்குமரனின் திருவுளம் 115
நச்சுவிதை தூவுகின்ற 194
நல்லவிருள்! தூங்குகின்றார் 4
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/43&oldid=1446006" இலிருந்து மீள்விக்கப்பட்டது