பக்கம்:கனியமுது.pdf/100

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆனந்தம் கவிதைகள்

தாயாகிப் பிள்ளைபெறும் இயந்திரம்போல்

தாங்கவொணுத் துயரத்தைச் சுமந்த தாலும்,

ஓயாத உழைப்பாலும் உடல் லிங்தே

உணவுக்கே அனுதினமும் போராட் டத்தால் நோயாகிப் படுக்கையுடன் கிடக்க லானுள் !

கொடித்துவீழ்ந்த குதிரைக்குக் கால்மு றிந்து நாயாக நலிந்துயிரை விட்ட தாலே

நைக் துமனம் நெகிழ்ந்துருகித் தேய்ந்துபோளுள்

சிறையிலுள்ள கைதிகளே கண்காணிக்கும்

செங்கோட்டான் குப்பண்ணன் பெயரைச் சொல்லி,

முறையுடனே அரைமாதம் விடுப்புத் தந்து

முடுக்கிவிட்டார் ! ஊர்நோக்கி வருவதற்குள்குறைவாழ்வில் தவித்திட்ட கன்னி யம்மாள்

குழந்தைகளைக் கதறிவிட்டுப் போய் விட்டாளே ! நிறைவாழ்வின் கரைகண்டோன் தரையில் வீழ்ந்து

நெற்றிமோதி அழுகின்ருன்; பயன்தான் உண்டோ?

89

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/100&oldid=692034" இருந்து மீள்விக்கப்பட்டது