பக்கம்:கனியமுது.pdf/107

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கணியமுது

எளியதோர் குடும்பம், அதிலோர் மங்கை தங்தை தூயவர் பணத்தை வெறுப்பவர் பணமே எல்லா பாதகத்தின் வேர் பணமே மக்களைப் பாவிக ளாக்கிடும் பணத்திற் காக அலேந்திட வேண்டாம்

போ துமெனும் மனமே பொன்செய் மருந்து இந்த விதமான அறிவுரைகள் தன்னை அந்தப் பெரியவரும் கித்தம் தந்து வந்தார். இந்தச் சூழ்நிலையில் வளர்ந்த அப் பெண்னும் எளிய வாழ்க்கையே இன்ப வாழ்க்கையென உறுதியாய்க் கொண்டு உலவி வருகின்ருள். வாலிபைெருவன் காணுகின்ருன் அவளை வாழ்க்கையில் முன்னேற முயலுபவன் அவனும் எண்ணம் அவனுக்கு அந்த எழிலாளிடமே கண் இருந்தம் ಆಗ್ಲಿಶಿr ఉrఅ3త్రా அழகை !

ஒiநாள் இருவரும் மோட்டாரினில் ஏறி உல்லாசப் பயணம் செய்யச் செல்கின்ருர்.

வழியில், மற்ருேர் இளைஞன் வருகின்றன்.

96.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/107&oldid=692040" இருந்து மீள்விக்கப்பட்டது