பக்கம்:கனியமுது.pdf/118

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆனந்தம் கவிை தகள்

குருதி குடித்திடும் கொல்புலியின் காவிற் பிறிதோர் சுவையும் பிடிக்காதாம் மாந்தரையே கொன்று சிவப்பிரத்தம் கொள்ள வெறியாகும்’

என் மரைப்பர் காட்டு விலங்கின் இலக்கணமாய்

பொன்னசை கொண்டோரும் போதுமென எண்ணுமல்

எங்காளும் பித்தமிக ஏறி அலைவாராம் !

இங்கிலேயில் ஆயினன் இன்பவல்லி காதலனும்;

தன்னிலையை மற்றவன் தாழ்வாகப் பேசியதால்குடு பிறந்ததும், குறைப் பெருங்காற்ருல்

৪৫৫ மரம்போல ஆசை அலேக்கழிக்க, வெற்றி பெறுமட்டும் வேறெதையுங் காணுமல்

உற்ற மனேயாளின் உண்மையன்புங் தான்துறந்து,

1ój,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/118&oldid=692051" இருந்து மீள்விக்கப்பட்டது