பக்கம்:கனியமுது.pdf/126

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆனந்தம் கவிதைகள்

அல்லவே! எல்லாம் அவட்காகவே அன்று ! நல்ல விளம்பரத்தால் நானிலம் கொண்டாட !

சூழல் அலுத்தது, சுற்றிச் சலித்திட்டாள் ! வாழ விரும்பினல் வாணிபத்தைக் கைவிட்டுக் கொஞ்சுமெழில் கூடிக் குலவும் இயற்கையுடன் தஞ்சம் அடைந்திடுவோம் சாந்தம் நிலவு”மென்ருள்.

சம்மதித்தான்; வேளாண்மை சார்புள்ள மாடு கன்று: நிம்மதிதான்! ஒரளவு நீள நிலைத்ததோ?

115

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/126&oldid=692059" இருந்து மீள்விக்கப்பட்டது