பக்கம்:கனியமுது.pdf/128

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆனந்தம் கவிதைகள்

எம்பசுவுக் கிடில்லை என்றே மகிழ்ந்தவனேக் கொம்பினல்குத்திக்கொலையில் முடித்திடவே அய்யகோ'மீண்டும்:அருவியாய்க்க ண்ணிரைப்

பெய்தனளே யாதொன்றும் செய்வ தறியாளே ! கைம்மைநிலை யுற்ருளேக் கண்டு, வழக்கறிஞர் கைம்முதல் கோடி கணவன் விடுத்ததெனத் தந்து திரும்பினர்; சிந்தைமிக நொந்தனளே!

வந்துவந்து வெள்ளமாய் வற்ருமல் சேர்கின்ற செல்வத்தால் யாது பயன்? சீரழிந்து போனபின்னே. கல்வழியில் வங்ததன்றே நாதர் இருவரையும் வாரிக் கொடுத்திட்டு வாழ்வை இழந்திட்டேன் கூரிய கண்ணே விற்றுக் கோடிபொன் வாங்கியென்ன

117

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/128&oldid=692061" இருந்து மீள்விக்கப்பட்டது