பக்கம்:கனியமுது.pdf/140

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆனந்தம் கவிதைகள்

கேட்ட நிபுணருமே கீழே மயங்கிவிழப்பாட்டாளி ஆடையிற் பண்டைய ஆள்வங்தான்! உங்துவண்டி ஏற்றிமுன் ஊர்சுற்றி வந்தானேமுக்திப் படமெடுக்க முன்வந்து தோற்ருனேஅன்னேன் வளங்குன்றி ஆளாய்ப் பணிபுரிந்தான்! 'முன்னாளில் நம்மை முதன்முதலாய்க் காதலித்தோன் வாழ்வு நலம்கெட்டு வறுமையில் வாடுகின்ருன், வாழ்வளிக்க வல்லான் வளரா எளிமையில்ை என்றுங் துணையிருப்பான், இன்பங் தனிமையுடன் குன்ருதென் றெண்ணிக் குறித்தாள் கணவனுக!

ஆண்டுகள் சிற்சில ஆயின மேன்மையாக! தீண்டுங்கால் மெய்க்கின் பஞ் சேர்க்கும் மழலைகள் மூன்று பிறந்தன; மோகம் குறையவில்லை! ஈன்றவள் நெஞ்சறிந்தே ஏழை உழவய்ை ஏர்முனேயிற் பாடுபட்டான், ஏற்றமுடன் வாழ்ந்தானே

129

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/140&oldid=692073" இருந்து மீள்விக்கப்பட்டது