பக்கம்:கனியமுது.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கனியமுது

எத்தனேதான் பாதுகாப்பா யிருந்தும், ஒர்நாள்

இணைபிரியாத் தம்பியவன் காய்ச்சல் கொள்ளப், பத்திரமாய் மேடையிலே படுக்க வைத்துப்

பசிப்பிணிக்கு மருந்து பெற, வண்டி ஒரம் சித்திரம்போல் நடக்கையிலே-முதல்வ குப்புச்

சீமானின் விழிவலையில் சிக்கி விட்டாள்! பத்துருபாய் பணத்தாளைக் காட்டி, மிக்கப்

பக்குவமாய்ப் பேச, ஒரு கணம்.அ யர்ந்தாள்!

வண்டி, உடன் புறப்படவும், பெட்டிக் குள்ளே வகையாகச் சிக்கியவள் கிலேயு ணர்ந்தாள். கண்டிராத பணத்தாலே கற்பை வாங்கக்

கண்ணிருந்துங் குருடனை சீமான் எண்ணிப்... பெண்டாள முனைகையிலே விரலேப் பற்றிப்

பெருங்காயம் உண்டாகக் கடித்து விட்டாள்! அண்டையூரில் வண்டி கிற்கக், குதித்தி றங்கி,

அருந்தம்பி மகிழ்ந்திடவே ஓடிச் சேர்ந்தாள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/19&oldid=691953" இருந்து மீள்விக்கப்பட்டது