பக்கம்:கனியமுது.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கனியமுது,

அங்கொருபெண் நடைபாதை மரத்தின் கீழே

அமர்ந்திருந்தாள்; வயது பதினெட்டி ருக்கும். தங்கங்கர் மேனியெங்கும் தணலால் வெங்த

தழும்புகள் போல் தோன்றிடவே அருகிற் சென்ருேம், அங்கமெலாங் குறைந்தழுகுங் தொழுநோய், அந்தோ!!

ஆடையினல் போர்த்திடவே முயலு கின்ருள்; எங்களையுங் கடைக்கண்ணுல் பார்த்துக் கொண்டே

இளங்கையும் புரிகின்ருள்! அவளேக் காட்டி

'இவளுங்தான் பெண்பிறவி யாருக்காக

இவளிங்கே வாழ்கின்ருள், பயனில் லாமல்: இவளைப்போய் ஆணுெருவன் மனைவி யாக்கி,

இல்வாழ்வு துய்ப்பதற்கா வரப்போ கின்ருன்? இவகளயெலாம் பார்த்துவிட்டுத் திருமணத்தில் எவ்வாறு நாட்டமெழும் நட நீ!” என்ருன். 'தவறப்பா நீ சொல்லுங் தத்து வந்தான்;

தப்பாமல் இவளுக்கும் ஒருவன் எங்கோ

10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/21&oldid=691955" இருந்து மீள்விக்கப்பட்டது