பக்கம்:கனியமுது.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கனியமுது

ஊற்றுப்போல் நீர்சொரியும் கண்களோடும்

உட்னேதன் தந்தையின்பால் ஓடி வந்தாள் ! ஆற்ருெண்ணுத் தயர்க்கடலில் ஆழ்ந்தார் தங்தை! ஆராய்ந்து பண்பறிந்து வரன்கே டாமல், காற்றுள்ள நேரத்தில் துாற்றிச் சென்ற

கயவரது LILGఉడిr உண்மை யென்று சாற்றுகின்ற சாத்திரத்தால் மோசம் போனர்; சாதகத்தைக் தீயிலிட்டுச் சூளு ரைத்தார்!

"என்மகளைத் துச்சமென எண்ணிக் கொண்ட

இழிமகனுக் கொருபாடம் புகட்டு கின்றேன்! கன்மகனேத் தரவியலாச் சாத்தி ரத்தால்

நடைபெற்ற திருமணத்தை விலக்குச் செய்வேன் இன்முகமும், பொன்மனமும் பெற்ற வேருேர்

ஏழைக்கு மறுமணமாய் மகளைத் தந்து, தன்மதிப் பைக் காத்திடுவேன்' என்ருர். அந்தத் தையலுமே மனமிசைந்து, வாழ்வு பெற்ருள்!

16,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/27&oldid=691961" இருந்து மீள்விக்கப்பட்டது