பக்கம்:கனியமுது.pdf/3

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முதற்பதிப்பு 1970

அண்ணுவுக்குக் காணிக்கை

எங்கே இருக்கின்ருய், என்பாட்டின் முதற்சுவைஞ? அங்கே நான் வருகின்றேன், அடியேனின் கவிதையுடன் ! இங்கேகின் தம்பியெனை ஏற்றுகின்ருர் எனவே நான் சங்கேபோற் சிறுநூலைத் தாள்களிலே படைக்கின்றேன் !

செல்லப்பன்

ஒவியம் : அமுதோன்

மனேரமா அச்சகம், சென்னை-14.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/3&oldid=691939" இருந்து மீள்விக்கப்பட்டது