பக்கம்:கனியமுது.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கனிய

விண்வீதி நின்று கண்சிமிட்டுங் தாரகையும் தண்ணீர்த் தடாகத்தில் தண்டுன்றும் அல்லியும் சோகங் தவிர்த்துச் சுடராம் அமுதத்தில் மோகம் மிகுந்திட, மூண்டெழும் ஆவலும், இன்ப வெறியூட்டுந் தன் பொற் கிரணத்தால் மன்பதையை வாழ்விக்க மையல் வளர்ப்பதிலே எங்குங் தனக்கீடாய் யாதுமில்லை என்றெண்ணிச்

செங்கோலை ஒச்சிவரும் சிங்காரத் தங்ககிலா

மானும் மயிலினமும் மீனும் விளயாடத், தேனும் சுவைக்கரும்பும் திங்கனியும் ஓங்கிட, மல்லிகை முல்லை மருக்கொழுந்து சண்பகம் நல்ல நிறப்பூக்கள் எல்லாம் மலர்ந்திருக்கும் பூந்தோட்டம், அங்கெல்லாம் ந்ேதித் தவழ்ந்தோடி மாங்தர் உடல்திண்டி மாருச் சுகமளிக்கும் ஈடற்ற தென்றலெனும் இத்தனை சூழ்நிலையில்...

தேடக் கிடைக்காத தெய்வீகக் காதலர்கள்:

22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/33&oldid=691967" இருந்து மீள்விக்கப்பட்டது