பக்கம்:கனியமுது.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இளங்கிளி என்னும் பேரை x

இயல்புடன் இட்டார் பெற்ருேர். பளிங்கில்ை இழைத்த சிற்பப்

பாவையாய்த் திகழும் அங்கம். களங்கமே துளியும் இல்லாக்

கவின் நிறை மதிபோல் தோற்றம் விளங்கிட, இளைஞர் நெஞ்சம்

விழுங்கிடும் எழிலேக் கொண்டாள்!

காலையில் எழுந்த பின்னர்

கல்லூரி செல்வ தற்குள் சேலையில் நான்கு மாற்றிச்,

சிறகிலாக் கச்ச ணரிந்து,

வேலேயும் வெல்லுங் கூர்மை

விழிகளில் மையுங் திட்டிச்,

சாலையில் நடந்து சென்ருல்...

சதிராட்டம் இளைஞர் காண்பர்!

27,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/38&oldid=691972" இருந்து மீள்விக்கப்பட்டது