பக்கம்:கனியமுது.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கனியமுது

அங்கிதற்குள் நிகழ்ந்த ஒன்றை அறிய லாமா?

அதேநேரம், அதே வீட்டின் இரண்டாம் மாடி :சங்கீதச் சீழ்க்கைஒலி எழுப்பிக் கொண்டே

"சட்டென்று, திறந்திருந்த அறைநு ழைங்து'சிங்காரச் சென்னோகர் வாழ்வோன்; நான்தான்!

சிறியவன்என் பெயர் மணியன்! ஆமாம், மீன! எங்கேஉன் அத்திம்பேர் காண வில்லை?

எதிர்பார்க்கும் அக்காவும் எங்கே போள்ை?

புதிதாக வந்தாலும் சரியாய் வந்தேன்!

புரிகிறதா என் திறமை? போகப் போக அதியாகக் காண்பாய் நீ; அதிருக் கட்டும்;

அலங்காரம் போதுமென்ரு நிறுத்தி விட்டாய்? குதிகாலை மறைப்பதற்கா jಣ-ಐಎ? என்ன...

குடும்பப்பெண் போல் காலின் விரலில் மெட்டி: இதில்ஏது சட்டமென்ரு சொல்லு கின்ருய்

இங்கெல்லாம் இப்படியா? அறியேன்!” என்று

38

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/49&oldid=691983" இருந்து மீள்விக்கப்பட்டது