பக்கம்:கனியமுது.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆனந்தம் கவிதைகள்

முருகவேள் பட்டம் பெற்று,

மொழியியல் வல்லா கிைப், பெருகவோர் அலுவல் தேடிப்,

பிறர்மெச்சும் வாழ்வு நேர உருகிடும் கண்ணன் விட்டே

ர் மாறி வந்த சேர்ந்தான்! கருகிய பயிராய் நண்பன்

கலங்கினன் கண்ணிர் சிந்தி!

கனிமொழி என்னும் பேரைக்

காரணப் பெயராய்த் தாங்கி,

இனிமையும் எழிலும் கூடி

இளமையிற் கொலுவி ருந்தும் தனிமையைத் தீர்க்கொணுது,

தங்தைக்குக் கவலே யாகிப் பனிமலர் ஒன்று வாடும்

பான்மையைக் கண்ட சுற்றம்

43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/54&oldid=691988" இருந்து மீள்விக்கப்பட்டது