பக்கம்:கனியமுது.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கனியமுது

சீமான்போல் பகட்டான தோற்றங் காட்டிச்

செல்வந்தர் பெண்களிடம் நயமாய்ப் பேசிக் காமாங்த 'ள்ாத்தில் மூழ்கச் செய்து

கண்மறைக்கும் மோகவெறி ஊட்டிப் பின்னர். ஏமாந்த காலத்தில் தங்கம், வைரம்

இரவலெனப் பெற்றுப் பின் ஏப்ப மிட்டுச் சாமான்ய பதிலுரைப்பான்; கேட்க அஞ்சிச்

சத்தமின்றிக் கோட்டைவிட்டோர் தொகை ஏராளம்!

மாளிகையோ மிகப்பெரிதாய், வெளியார் பார்வை மறைகின்ற தனியிடத்தில் இரவு தோறும் கேளிக்கை குறைவில்லே கீழோர் கூட்டம்

கேடுகெட்ட செயலுக்குக் குவியும் ஆங்கே ! ஆளுக்குத் தக்கவாறு குடியும், குதும்

ஆரணங்குச் சேர்க்கையுடன் நிறைய உண்டாம்! நாளுக்கு நாள் இவைகள் வலுத்த தாலே - கடவடிக்கைக் காளான்ை ஒருநாள் சேகர்

82

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/93&oldid=692027" இருந்து மீள்விக்கப்பட்டது