பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அந்த இடம், சங்கிலித் துறை என்று பேச்சு வழக் கில் அழைக்கப்படும் துறையின் இடது புறம் உள்ளது. சிறிய கல் மண்டபத்தை ஒட்டிய பகுதி அது. அம்மா குளிக்க இறங்கிய இடம் பாறைகள் நிறைந்த பகுதி, சாதாரண மனிதர்கள் யாருமே என் கன் னிய குமரி மீனவர்கள் கூட இறங்க அஞ்சும் இடம் அது. காலே வைத்தால் இந்த இடம் வழுக்குமா வழுக்கா தா இந்த இடத்தில் ஆழம் அதிகமா இல்லையா. இங்கு நீரோட்டம உண்டுமா என்ற ஆராய்ச்சி அம்மாவிற்கு இருந்ததாகத் தெரியவில்லே பழகிய பாதையில் மாலே நேரம். நடப்பதைப் போலக் கடலின் பகுதியில் இறங்கிச் சென் ருர், சிறிய பெரிய அலைகள் மெதுவாக வந்தன ; வேகமாக வந்தன; பாறைகளில் மோதின; அம்மாவின் மீது பட்டன; குனிந்து அலைகளுக்கு விளேயாட்டுக் காட்டிக் கொண்டு ஒசல்களை ப் பொறுக்கினும் அம்மா. சில சமயம் நீரில் மூழ்கி வெளியே வருவார். அப்போது கிளிஞ்சல்களும் பாசிகளும் அவர் கையிலிருக்கும். செத்த நண் டுகளும் மீன்களும் கூட பரந்த கடலின் பகுதியில் இருப்பது அம்மாவிற்கு எப்படிக் தெரியுமோ? அவற்றைப் பொறுக் கிக் கசையில் விட்டெறிந்தார். வட்டியுடன் காத்திருந்த திரு இராஜேந்திரன் அவற்றை எடுத்து வட்டியில் புே: டுக் கொண் டார். சில முறை அம்மா கரையிலேயே வந்து பாசிகளை யும் கிளிஞ்சல்களே யும் தாமே வட்டியில் போட்டார். நான் திரு. இராஜேந்திரனின் பக்கம் நின்று கொண்டிருந்தேன் அம்மா அப்போது நிர்வானமாகத் தான் இருந்தார். ஆளுல் அந்த ஸ்மானை அவருக்குத் துளி கூட இல்லை பார்வையில் பழைய நிர்மலந்தான். நேராக நோக்கிப் புரிந்து அருள் செய்யும் தன்மை முழுதும் இருந்ததாகத் தெரியவில்லை. நான் அன்று கண்ட பிறகு பல நாட்கள்