இருப்பார்களே, அந்தப் பட்டியலில் இவளும் ஒருத்தி, குப்பைகளை எரிப்பது நாய்களைப் பராமரிப்பது; உணவு ஊட்டுவது போன்ற செய்கைகளுக்கெல்லாம் எந்த அர்த் தமும் இல்லை வெறும் பைத்தியக்க ரத் தனம் தான்" என்பது அச் செய்தி
பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நான் அம்மாவைப் பார்த்த போது அம்ம கோவில் சந்நிதியில் நாய்கள் புடை சூழ பிச்சைக்காரியைப் போல் நின்று கொண்டிருந் தசர்
சிலர் கேட்காமலேயே அவருக்கு எதாவது கொடுத்து விட்டுச் சென்றனர்.
கொடுத்தவர்களுக்கு நன்றிக் கடன் செலுத்துவது போல எந்தச் செய்கையும் அம்மா செய்யவில்லை.
த்தி
அப்போது அவர் பெயரில் சமாஜம் கிடையாது.
அவர் தங்குவதற்கு ஒலைக்கூரையோ உறங்குவதற் குக் கட்டிலே கிடையாது.
உணவுக்கு ஏற்பாடு செய்ய திரு. இராஜ மாணிக்கம் கிடையாது.
னவு ஊட்டி, பராமரிக்க திரு. இராஜேந்திரன் கிடையாது.
அம்மா குப்பைகளை ச் சேகரிக்கச் செல்லும் போது கோபி தைனுே யே கியோ கிடையாது.
கன்னியாகுமரிக்கு வரும் பயணிகளின் பார்வை கூட முழுவதுமாய் அம்மா மீது பட்டது கிடையாது.
அவரை அப்போது யாரும் புகைப்படம் எடுத்துத் தன் வீட்டில் மாட்டிக் கொள்ளவில்லை; வழிபடவில்லை.
இன்று நினைத்துப் பார்க்க முடியவில்லை, அவரைச் சீவன் முக்தியாக நினைத்து அருள் பெற வரும் கூட்டம் அதிகரித்து விட்டது. பழங்களை உணவுப் பொருள்களே
பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/18
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
